FREE BOOKMARK WITH EVERY ORDER !!!
அவள் அவளுக்கானவள். இந்த பெரிய உலகத்தில் அவள் அவளுக்காய் தோள் குடுக்கிறாள். அன்றாடம் நம்மோடு உறவாடும், பொருட்கள், சில உணர்வுகளை பகிர்ந்துள்ளேன். 90'ஸ் கிட்ஸ் என்பதால்,அந்த வாழ்க்கையின் சுவாரசியங்கள் உங்களோடு கைகுலுக்கும். சிலவற்றை ஆங்கில கலப்போடு யதார்த்த நடையில் தந்துள்ளேன்(பெண் காது)
சென்னைவாசி என்பதால் பில்டர் காபி, வெந்நீர், அந்தகால பாய்லர் என்று எல்லோரும் உணர்வில் கலக்க நடுத்தரவர்க்க நிகழ்வுகளை கையில் எடுத்துள்ளேன்.
புத்தகம் படிப்பவர் முகத்தில் புன்னகை வரவேண்டும். அதற்கே இந்த எளிய முயற்சி. புன்னகைக்கலாமா ?